Premium Coupons And Discounts Template

Over 1000+ working discount & coupon codes, enjoy!

Featured Coupons

Ad (728x90)

Powered by Blogger.

Sample text

About

Ads 468x60px

Subscribe

Social Icons

Featured Posts

Lastest Previews

Link list 2

Lastest Reviews

Latest Coupons

Thursday, February 13, 2014

தில்லுன்னா இது ரிலீசுக்கு முன்ப வெளியிட்ட ராம்:

தில்லுன்னா இது
ரிலீசுக்கு முன்ப
வெளியிட்ட ராம்:
பொதுவாக தமிழ்
சினிமாவில் யார்
படம் எடுத்தாலும்
அதன்
முழு கதையையும்
கூற மாட்டார்கள்.
கதை பற்றி முன்பே த
படத்துக்கு எதிர்பார்ப்ப
அல்லது குறையும்,
நல்ல
காட்சிகளாகவோ ஐடி
அதை டி.வி.சீரியலி
பயன்படுத்தி விடுவார்
அல்லது வேறு படத்தி
காப்பி அடித்து விடு
அதனால் சிறிய
படம் டைரக்ட் … Full
Story @ Dinamalar
articles

i wanna convey this to yuvan something now

Hello , i wanna convey this to yuvan something now . Naan avara meet panni solla mudiyathu Sollamalum irukka mudiyala So ennoda thripthikaga i just post here

Yuvan , however its ur duty to convey ur decision to rajasir and ur family .. similiarly its ur duty to convey it as ur personal issue among ur fan .

Hopely , u ll know that u having fanship those who support u whatever u do. then when its ur personal came out u have to convey it as genuine to ur fans as it ur personal.

Eventhough , you need some relaxation just take ur own time and plan to next . while super star who has both popularity and busy shedule he relaxes himself like so.

Finally , you have to know that in our country none were restricted by others about changing the religion . yet as a leading celebrity you was made as the marketing product of a particular religion now its not good for both ur fans and you.

AND, yuvan hope u ll have the response to us so plz convey the right path to ur fans those who are mostly teenagers and youngsters . changing name is very simple thing but it eradicates the identity of entire dynasyty of ur family .

Hope u heartly know all ur fans having respect on u . so plz take ur own time and plz be back as a music prince again .. with more efficient energy



wishing you to be back again:

@Pavithrankk
articles

Monday, February 10, 2014

மூன்றாவது திருமணமா? முஸ்லிமா? - யுவன் பதில்!


மூன்றாவது திருமணமா? முஸ்லிமா? - யுவன் பதில்!


யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறிவிட்டாரா? மூன்றாவது திருமணம் செய்து கொண்டாரா?
இந்த கேள்விகள்தான் கோடம்பாக்கத்தை சுற்றி சுழன்றடிக்கச் செய்கிறது.

மதம் மாறியதால் இளையராஜாவுக்கும், யுவனுக்கும் மனக்கசப்பு என்றெல்லாம் கொளுத்திப் போட்டார்கள்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க, யுவனே ட்விட்டரில் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

நான் முஸ்லிம் மதத்துக்கு மாறியது உண்மைதான். என் குடும்பத்தினர் இதை ஏற்றுக்கொண்டார்கள். எனக்கும், என் குடும்பத்துக்கும் எந்த கருத்து வேறுபாடும், கசப்பும் இல்லை.

ஆனால், நான் மூன்றாவது திருமணம் செய்துகொண்டதாக வந்த செய்தி உண்மையில்லை.
நான் மூன்றாவது திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார். 
articles

How do you know Yuvan?

How do you know Yuvan?

Ofcourse he is Raaja sir's son..then?? we know him for his Music,that touched us,moved us & you have 'LIKE'd this page because of that His 'religion' was not the force that caused you to Like,Love Yuvan for his Personality & Music.Come'on guys,Please Respect his Privacy.Whatever,he pursue's what he like,He follows his heart & He made a gutsy public statement regarding things.How many does that?

We see soo much hatred on comments & we have no idea how to moderate.But one thing is for sure,a LOYALITE will stand & support Yuvan anytime like anyday.  We Love Yuvan,for what he is..how he is..! Those who remain as a true "Yuvanian" would Appreciate and Respect his Decision & Privacy..!!..

We Love you Brother...!!

- Yuvan World family 




articles

Yuvan Shankar Raja embraces Islam.


Yuvan Shankar Raja clarifies about the recent rumours that said that he was married for the third ti

Yuvan Shankar Raja embraces Islam.

Feb 09, 2014
There are a lot of rumours doing the rounds that Yuvan Shankar Raja is married again, for the third time. Well, the rumours have reached the ears of the composer himself and he had to take to social media to clarify the same. He also made a big announcement about his embracing the Islamic religion.

"I'm not married for the third time. That news is fake and yes I follow Islam and I'm proud about it. Alhamdhulillah" 

Ever since Yuvan tweeted this, the online space has been buzzing with messages related to Yuvan's decision and his fans have been supportive as ever.

The composer had recently completed his 100th album with the release of Biriyani and is busy working on his future projects like Vai Raja Vai, Anjaan and Taramani, to name a few, that are lined up for him
articles

What is the new name of Yuvan

What is the new name of Yuvan

IndiaGlitz [Monday, February 10, 2014]

Mohammed Khaliq Yuvan...Henceforth this how the famous Music composer and the younger son of Maestro Ilayaraja will be called.  Post his conversion to Islam Yuvan Shankar Raja has changed his name and it is Mohammed Khaliq Yuvan.
It is to be noted that the composer has completed a 100 films with the name Yuvan Shankar Raja and the name itself is a brand that is capable of increasing audio sales.   However the new name includes the name Yuvan, which is the name that is used by his fan to refer him.


articles

The Soul of Taramani - Andrea's Single Song





ஆண்ட்ரியா ஜெரிமியா இசையமத்து பாடல் எழுதி பாடிய இத்தனிப்பாடல் "தரமணி" படத்தில் இடம் பெறும் பாடல் அல்ல. அவர் படத்திற்காக இசையமைத்த பாடலும் அல்ல.

தரமணி படப்பிடிப்பின் போது ஆண்ட்ரியாவின் கைப்பேசியில் இருந்த பல இசை அமைப்புகளை கேட்க நேர்ந்தது. அதில் ஒரு இசை அமைப்பானது அந்த ரயில் நிலையத்தின் ஆன்மாவை பிரதிபலிப்பதாய்த் தோன்றியது.

ஆங்கில வரிகளை எழுதி அவரே பாடியிருந்தார். பின்னணிப் பாடகியாக அறிந்திருந்த ஆண்ட்ரியாவின் இசைப்புலமையும் இசை ஆர்வமும் ஆச்சரியப்படவைத்தது. படப்பிடிப்பின் இடையேஇந்தப்பாடலை படமாக்கினோம். வெளியிடும் நோக்கில் எடுக்காமல் பயிற்சிக்காய் எடுத்த இந்தப்பாடலை "தரமணி" க்காக வெளியிடலாம் என்று ஆண்ட்ரியா சில நாட்கள் கழித்துச் சொன்னது "தரமணி" திரைப்படத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்டக்கூடியதாய் இருந்தது.

ஆக இப்பாடல் தரமணி படத்தோடு நேரடியான தொடர்பில் இல்லாவிட்டாலும் தரமணியோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையதே. இப்பாடலை வெளியிடலாம் என்று ஊக்குவித்த யுவனின்
கலைமனதை எப்போதும் போல் நாங்கள் காதலிக்கிறோம்.

ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்.





 

We are featured contributor on entrepreneurship for many trusted business sites:

  • Copyright © Yuvanism Central™ is a registered trademark.
    Designed by Templateism. Hosted on Blogger Platform.