மூன்றாவது திருமணமா? முஸ்லிமா? - யுவன் பதில்!
அ
யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறிவிட்டாரா? மூன்றாவது திருமணம் செய்து கொண்டாரா?
இந்த கேள்விகள்தான் கோடம்பாக்கத்தை சுற்றி சுழன்றடிக்கச் செய்கிறது.
மதம் மாறியதால் இளையராஜாவுக்கும், யுவனுக்கும் மனக்கசப்பு என்றெல்லாம் கொளுத்திப் போட்டார்கள்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க, யுவனே ட்விட்டரில் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
நான் முஸ்லிம் மதத்துக்கு மாறியது உண்மைதான். என் குடும்பத்தினர் இதை ஏற்றுக்கொண்டார்கள். எனக்கும், என் குடும்பத்துக்கும் எந்த கருத்து வேறுபாடும், கசப்பும் இல்லை.
ஆனால், நான் மூன்றாவது திருமணம் செய்துகொண்டதாக வந்த செய்தி உண்மையில்லை.

நான் மூன்றாவது திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment