ஓநாயும் ஆட்டுக்குட்டியும்: மனித வடிவில் சில விலங்குகள்
பார்வையற்ற சிறுமி கதை சொல்லும்படி கேட்டுக்கொண்டிருக்கிறாள். அவள் அம்மாவுக்கும் பார்வை இல்லை. அவள் கதை சொல்லிக்கொண்டே இருக்கும்போது இறந்துவிடுகிறாள். அம்மா இறந்ததை அறியாத சிறுமி கதை கேட்டுக்கொண்டே இருக்கிறாள். அவளுக்குப் பாதுகாப்பாக இருப்பவன் கதை சொல்ல ஆரம்பிக்கிறான். கரடியிடம் வேலை பார்த்த ஒரு ஓநாய் எப்படி மற்ற முருகங்களை வேட்டையாடியது என்பதைச் சொல்கிறான். வேட்டையில் தவறுதாலாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொன்றதால் ஏற்பட்ட திருப்பங்கலைச் சொல்லும்போது அவன் கண்களில் கண்ணீர் வழிகிறது. கதையைக் கேட்டுக்கொண்டிருக்கும் பார்வையாளர்களின் கண்களும் பனிக்கின்றன. @yuvankanagaraj

0 comments:
Post a Comment