Ad (728x90)

Powered by Blogger.

Sample text

About

Ads 468x60px

Subscribe

Social Icons

Featured Posts

Lastest Previews

Link list 2

Lastest Reviews

Thursday, October 10, 2013

Filled Under:

மூடர் கூடம் : இவர்கள் மூடர்கள் அல்ல

மூடர் கூடம் : இவர்கள் மூடர்கள் அல்ல


அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத நான்கு இளைஞர்கள் (நவீன், செண்ட்ராயன், ராஜாஜி, குபேரன் ) வெவ்வேறு சூழ்நிலைகளில் போலிஸிடம் மாட்டி ஒரே ஸ்டேஷனுக்கு வருகிறார்கள். விடுவிக்கப்படும்போது இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு சாப்பிட சொல்லி தரும் 500 ரூபாய் அவர்களை ஒன்று சேர்ந்து குடிக்க வைக்கிறது. பாரில் குடித்துக்கொண்டே தங்கள் வாழ்க்கையின் சோகக்கதைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். கடைசியில் பிழைக்க எந்த வழியும் இல்லாததால் ராஜாஜியின் தந்தையிடம் பெற்ற பணத்தில் வளர்ந்து நன்றி மறந்த மாமா பக்தவச்சலத்தின் (ஜெயபிரகாஷ்) வீட்டிலேயே திருடத் திட்டமிடுகிறார்கள். திருடச் செல்லும் இவர்களை வீட்டில் ஒரு நாள் முழுக்கத் தேடி அலையவைக்கும் அந்த வீடுதான் மூடர் கூடம். மூடர் கூடத்துக்குச் சென்றவர்கள் மூடர்கள் அல்ல.

Pavithran kalaiselvan

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment

 

We are featured contributor on entrepreneurship for many trusted business sites:

  • Copyright © Yuvanism Central™ is a registered trademark.
    Designed by Templateism. Hosted on Blogger Platform.